திருச்சி காந்தி மார்கெட்டை திறக்க வலியுறுத்தி, போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது

Sep 19 2020 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி காந்தி மார்கெட்டை திறக்க வலியுறுத்தி, போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டும், காந்தி மார்கெட் திறக்கப்படாமல் இருப்பதால், அதனை திறக்‍க வலியுறுத்தி சில்லறை வியாபாரிகள் சங்கத்தினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்‍காரர்கள் கலைந்து செல்லாததால், அவர்களை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00