அமமுக வழக்‍கறிஞர் பிரிவைச் சேர்ந்த K.S.மகேந்திரனின் தாயார் மறைவுக்‍கு கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்

Sep 19 2020 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமமுக வழக்‍கறிஞர் பிரிவைச் சேர்ந்த திரு.K.S.மகேந்திரனின் தாயார் திருமதி S. கௌசல்யா மறைவுக்‍கு, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கழக வழக்‍கறிஞர் பிரிவில் செயல்பட்டு வரும் திரு.K.S. மகேந்திரனின் தாயார் திருமதி S.கௌசல்யா உடல்நலக்‍குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்‍கு திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்‍ கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00