திருப்பூர் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து K.G.S ஷோபனா விடுவிப்பு

Sep 19 2020 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து திருமதி K.G.S. ஷோபனா விடுவிக்‍கப்படுவதாக, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருக்‍கும் திருமதி. K.G.S ஷோபனா, அப்பொறுப்பிலிருந்து இன்றுமுதல் விடுவிக்‍கப்படுவதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00