மதுரை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளில் வீட்டு தோட்டங்களை உருவாக்கி அதன்மூலம் வரும் காய்கறிகளை அங்கன்வாடிகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தல்

Sep 19 2020 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளில் வீட்டு தோட்டங்களை உருவாக்கி அதன்மூலம் வரும் காய்கறிகளை அங்கன்வாடிகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக ஊட்டசத்து மாத விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநலத்துறை மற்றும் சத்துணத்துறை சார்பில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் நேரில் பார்வையிட்டு அங்கன்வாடி பணியாளர்களால் செய்யப்பட்ட ஊட்டச்சத்து உணவுகளை சுவைத்து பார்த்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00