நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் ஏராளமான நாய்கள் பல பகுதிகளில் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் புகார்

Sep 19 2020 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் ஏராளமான நாய்கள் பல பகுதிகளில் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் புகார் அளித்ததின் அடிப்படையில் வெறி நாய்களை நகராட்சி பணியாளர்கள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ராசிபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் பணி துவங்கியது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள் காயம் ஆறும் வரை பராமரிக்கப்பட்டு, பின்னர் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடப்படும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00