ஓசூர் அருகே பிறந்த நாள் விழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் படுகொலை - 4 பேர் கைது

Sep 19 2020 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பிறந்த நாள் விழாவில் ஏற்பட்ட மோதலில், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குந்துமாரனப்பள்ளி கிராமத்தில் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட மோதலில், கெலமங்கலத்தை சேர்ந்த ரங்கநாத் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து 14 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் முதற்கட்டமாக, போத்த சந்திரம் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், அம்ப்ரிஷ், ராமு, லட்சுமணன்ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார், பின் சேலம் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00