நாகை மாவட்டம் தேத்தாக்குடியில் வயிற்றுவலியால் பாதித்த பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை

Sep 19 2020 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் தேத்தாக்குடியில் இளம்பெண் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மனமுடைந்து வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். நித்யா என்ற அப்பெண்ணுக்‍கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தீராத வயிற்றுவலி நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இறந்த நித்யாவின் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00