திருச்சியில் மனநலம் பாதிக்‍கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை - குற்றவாளிகளுக்‍கு போலீசார் வலைவீச்சு

Sep 19 2020 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி அரசு மருத்துவமனை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, ஐந்து நாட்களாக நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக லூர்து மேரி என்கிற மன நலம் பாதிக்கப்பட்ட பெண்மணி சுற்றி திரிந்து உள்ளார். இந்நிலையில், அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஹோட்டல் வாசலில் இன்று அதிகாலை மயக்கமான நிலையில் மேரி கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை மீட்ட அப்பகுதியினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00