திருவள்ளூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து தாக்‍குதல் நடத்திய கும்பல்

Sep 19 2020 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக 8 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களோடு ஒரு தரப்பினரின் வீட்டை காவல்துறை துணையோடு அடித்து நொறுக்கி அங்குள்ளவர்களை தாக்கியதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த செல்வம், சர்மிளா இருவருக்‍கும் இடம் வாங்கியதில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சர்மிளா ஆதரவாளர்களான 8 பேர் கொண்ட கும்பல் செல்வத்தை வீடு புகுந்து தாக்‍கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00