கடலூர் மாவட்டம் சிதம்பரம் அன்னப்பன்பேட்டை கிராமத்தில் மண் பரிசோதனை செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

Sep 20 2020 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அன்னப்பன்பேட்டை கிராமத்தில் மண் பரிசோதனை செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சைமா சாயப்பட்டறை நிறுவனத்திற்காக மண் பரிசோதனை செய்யப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில், விரைவில் கடலூரில் வருவாய்த் துறை சார்பில் கலந்தாலோசனை செய்து விட்டு அதன் பிறகே பணிகள் துவக்கப்படும் என தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00