ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு வேலை வழங்காவிட்டால், முதலமைச்சருக்‍கு எதிராக போராட்டம் நடத்தப்படும் : பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கை

Sep 21 2020 10:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு, கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை வழங்காவிட்டால், முதலமைச்சருக்‍கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரித்துள்ளனர்.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீசார் நடத்திய துப்பாக்‍கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர் குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு வழங்காமலும், வேலை வாய்ப்பு வழங்கிய சிலருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை கொடுக்காமலும் அரசு ஏமாற்றி வருவதாக பாதிக்‍கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசின் இந்த நடவடிக்‍கையைக்‍ கண்டித்து, தூத்துக்குடி வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00