ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ். சிவராஜ் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

Sep 21 2020 9:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக அமைப்பு செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான திரு. எஸ். சிவராஜ் மறைவுக்‍கு, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக் ‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கழக அமைப்பு செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான திரு. எஸ். சிவராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். கட்சிப்பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த திரு. எஸ்.சிவராஜின் மறைவு, கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பு எனவும் அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்‍கும் கழக உடன்பிறப்புகளுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துக்‍கொண்டுள்ளார். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00