சென்னை திருவொற்றியூரில் ஆன்லைனில் படிக்க செல்போன் பறித்த சிறுவன் : செல்போன் பரிசளித்து அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர்

Sep 21 2020 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை திருவொற்றியூரில், ஆன்லைன் கல்வி பயில்வதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவனை திருத்தும் முயற்சியாக, காவல் ஆய்வாளர் ஒருவர் ஆண்ட்ராய்டு செல்போன் பரிசளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணலி சாலை, கான்கார்டு பேருந்து நிறுத்தம் அருகே நின்ற லாரி ஓட்டுநர் அழகு முருகனிடம் கடந்த 9ம்தேதி 3 பேர் செல்போனை பறித்துக் கொண்டு ஓடினர். அவர்களை பொதுமக்கள் பிடித்து திருவொற்றியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டதில் ஒருவன் சிறுவன். அவனிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரித்ததில், சிறுவன் ஆன்லைன் கல்விக்காக செல்போன் பறித்ததாக தெரிவித்துள்ளான். எனவே, அவனை நல்வழிப்படுத்தும் வகையில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி சிறுவனை பெற்றோருடன் அழைத்து, அவனுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் பரிசளித்து அறிவுரை வழங்கி அனுப்பினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00