சென்னை ராமாபுரத்தில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழப்பு : விளையாட்டு வினையாகி சிறுவன் மரணமடைந்த சோகம்

Sep 21 2020 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அருகே உள்ள ராமாபுரத்தில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமாபுரம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரகுபதியின் மகன் பாலாஜி, 6ம் வகுப்பு படித்து வந்தார். ​நேற்றிவு ரகுபதி மனைவியுடன் கடைக்கு சென்று விடவே, மகன் பாலாஜி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் பாலாஜியின் வீட்டு கதவு, இரவு நேரத்தில் நீண்ட நேரம் திறந்து இருந்ததாலும் அமைதியாக காணப்பட்டதாலும் சந்தேகமடைந்த பக்‍கத்து வீட்டுகாரர், வந்து பார்த்துள்ளார்.

சிறுவன் பாலாஜி தொட்டிலில் கட்டிய புடவை கழுத்து இறுகிய நிலையில் மயங்கிய நிலையில் தொங்கியபடி கிடந்ததை பார்த்து அதிர்சியடைந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்‍கு பாலாஜி ​கொண்டு செல்லப்பட்டுள்ளளார். பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவன் பாலாஜி உடலை பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00