மீனம்பாக்‍கம் விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகைப் பகுதியில் இ.பாஸ் கவுண்ட்டர்கள் மீண்டும் திறப்பு - பயணிகளின் கோரிக்‍கையை ஏற்று நடவடிக்‍கை

Sep 21 2020 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய உள்நாட்டு முனைய வருகை பகுதியில், பயணிகள் கோரிக்கையை ஏற்று இ-பாஸ் கவுண்டா்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ - பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு முனைய வருகைப் பகுதியில் மூடப்பட்டிருந்த இ-பாஸ் கவுண்‌டர்கள், வெளி மாநில பயணிகளின் கோரிக்கையின்படி மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00