கடலூர் மாவட்டம் தொழுதூரில் மக்காச்சோள மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Sep 21 2020 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் தொழுதூரில் அமைந்துள்ள மக்காச்சோள மையத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்திரசேகர சாகமூரி ஆய்வு மேற்கொண்டார். வளாகத்தில் உள்ள மாட்டுத்தீவன மையத்தை திறந்து வைத்த அவர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், கை தெளிப்பான் மூலம் படைப்புழுக்களை அழிக்கும் மருந்து தெளிக்கும் நிகழ்ச்சியையும் ஆட்சியர் திரு. சந்திரசேகர சாகமூரி தொடங்கி வைத்தார். இதில் வேளாண் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00