திருவேற்காட்டில் முன்னான் நகர மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு

Sep 21 2020 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் அதிமுக முன்னாள் நகர மன்ற தலைவர் மகேந்திரன் என்பவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில் அவர் லேசான வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பினார். நேற்று இரவு அருகில் உள்ள தனது மகளின் வீட்டிற்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது பின்னால் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள், மகேந்திரனை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டி தப்பி ஓடினர். இதில் மகேந்திரனின் தலையில் லேசான வெட்டு காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00