மதுரையில் கஞ்சா வைத்திருந்ததாக பிரபல ரவுடி உட்பட 4 பேர் கைது

Sep 21 2020 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் கஞ்சா வைத்திருந்ததாக பிரபல ரவுடி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டன. கோச்சடை பகுதியில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனையிட்ட போது கஞ்சா பிடிப்பட்டது. இச்சம்பவத்தின் போது காவல்துறையினருக்கு பயந்து வெள்ளைகாளி என்பவர் தப்பியோட முயன்ற போது காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். மற்ற மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00