தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே நிலத்தகராறில் கடத்தி கொலை : வாலிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராட்டம்

Sep 21 2020 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே நிலத்தகராறில் கடத்தி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை வாங்க மறுத்து நான்காவது நாளாக உறவினர்கள் கோவில் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்‍கொலை தொடர்பாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர் திரு. ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட ஆறுபேர் மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் அதிமுக பிரமுகர் திருமணவேல் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00