வால்பாறையில் பெய்யும் கனமழையால் நிரம்பியது சோலையாறு அணை - பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றம்

Sep 21 2020 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை காரணமாக, சோலையாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

வால்பாறையை அடுத்த தமிழக-கேரள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 19-ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. நேற்று வரை அங்கு 115 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் கனமழையால் வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நிரம்பி தற்போது உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த மழை நாளை வரை நீடிக்‍கும் என வானிலை மையம் தெரிவித்திருக்‍கும் நிலையில், கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டு, பொதுமக்கள் வசிக்கும் வாழைத்தோட்டம் பகுதிகளில் வெள்ள நீர் புகும் நிலை உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00