முத்தரையர் சமுதாயத்திற்கு 20% உள்ஒதுக்கீடு வழங்க கோரிக்கை : மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி மாவட்டங்கள்தோறும் போராட்டம்

Sep 21 2020 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
முத்தரையர் சமுதாயத்திற்கு 20 சதவீத உள்ஒதுக்‍கீடு வழங்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி, மாவட்டங்கள்தோறும் போராட்டம் நடத்த, தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநில பொதுக்‍குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.அம்பலத்தரசு தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முத்தரையர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00