செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமமுக கொடியேற்றும் நிகழ்ச்சி

Sep 22 2020 8:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் டாக்டர் A. சதீஷ் குமார் ஏற்பாட்டில் காயரம்பேடு, கருநீலம், கண்டமங்கலம், மேல்பாக்கம், அஞ்சூர் ஊராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் எம் கோதண்டபாணி கழகக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் புலவர் தர்மலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00