ரயில்வே துறையை மேம்படுத்த ரயில் பயணிகளிடம் பயன்பாட்டுக் கட்டணம் : ரயில்வே தொழிலாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

Sep 22 2020 8:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரயில்வே துறையை மேம்படுத்த ரயில் பயணிகளிடம் இருந்து பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க ரயில்வே நிர்வாகம் எடுத்திருக்கும் முடிவுக்கு ரயில்வே தொழிலாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சூர்யபிரகாசம், ரயில்வே துறையின் இந்த நடவடிக்கையால், ரயில் டிக்கெட்டின் விலை உயர்ந்து பொது மக்கள் அதிக பாதிப்புகுள்ளாவார்கள் என்று கூறியுள்ளர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00