சென்னை வண்டலூரில் ஆண்களுக்கான ஆடை வடிவமைப்பு போட்டி

Sep 22 2020 8:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அருகே வண்டலூரில் ஆண்களுக்கான ஆடை வடிவமைப்பு போட்டி நடைபெற்றது. தென் இந்திய அளவில் ஆண்களுக்கான இரண்டு நாள் ஆடை வடிவமைப்பு போட்டி வண்டலூரில் நடைபெற்றது. இதில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்கள் அவர்கள் வடிவமைத்த ஆடைகளை இளம் ஆண்களுக்கு அணிவித்து ஒய்யார அணிவகுப்பு நடத்தினார்கள். இதில் கொரோனா முகக் கவசத்துடன் கூடிய புதிய ஆடைகளை அணிந்தவாறு ஆண்கள் நடந்துவந்தது அனைவரையும் கவர்ந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00