கன்னியாகுமரியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 50 பேர் அமமுகவில் இணைவு

Sep 22 2020 8:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 50 பேர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் பி.செந்தில் முருகன் முன்னிலையில் பூதப்பாண்டியை சேர்ந்த இடது சாரி கட்சியினர், தர்மபுரம் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 50 பேர்கள் அக் கட்சிகளில் இருந்து விலகி அமமுக இனைந்தனர். இதில் கிழக்கு மாவட்ட இணை செயலாளர் திருமதி அம்மு ஆன்றோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00