பாளையங்கோட்டை திம்மராஜபுரம் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் நிலங்களை மீட்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Sep 22 2020 8:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு தரக்கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியில் இந்து சமய கட்டுப்பாட்டில் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான 100 ஏக்கருக்கும் மேலான நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்நிலங்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00