நெல்லை மாநகர் மாவட்ட அமமுக சார்பில் சங்கரன் கோவில் நகர நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

Sep 22 2020 8:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாநகர் மாவட்ட அமமுக சார்பில் சங்கரன் கோவில் நகர நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கரன்கோவில் நகரப்பகுதிகளில் வீடு வீடாக சென்று இளைஞர்களையும் இளம் பெண்களையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு. S. பரமசிவ ஐயப்பன், நெல்லை மாநகர மாவட்ட பொருளாளர் திரு. ஜோதி ராஜ், சங்கரன்கோவில் நகர செயலாளர் திரு. முப்புடாதி நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் திரு. தாழை மீரான் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00