தொடர் மழை காரணமாக அழுகும் திராட்சை பழங்கள் - டன் கணக்கில் அப்புறப்படுத்துவதால் பேரிழப்பை சந்திக்கும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்

Sep 22 2020 8:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடர் மழை காரணமாக, கருப்பு பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் மழை பெய்து வருவதால் திராட்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்பபோது விவசாயிகளிடமிருந்து திராட்சைப் பழம் கிலோ 20 முதல் 25 ரூபாய் வரையே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. மழை பெய்து வருவதால் விற்பனையும் குறைந்துள்ளது. தொடர் மழையால் பல இடங்களில் திராட்சை பழங்கள் கொடியிலேயே வெடித்தும், அழுகியும் போவதால், செலவு செய்த பணத்தைக்கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கொடியிலேயே அழுகிப்போவதால் அவற்றை விவசாயிகள் அப்படியே வெட்டிவிடும் நிலையும் இருந்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00