தட்கல் முறையில் மின் இணைப்பு பெற மின் வாரியம் அலுவலகம் முன்பு விடிய விடிய காத்திருந்த விவசாயிகள் - அதிகாரிகளின் அலட்சியத்தால் ஓசூரில் நடந்தேறிய அவலம்

Sep 22 2020 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற விவசாயிகள் இரவு முழுவதும் காத்திருந்த வேண்டிய அவலம் அரங்கேறியது.

தமிழகத்தில் தட்கல் முறையில் விவசாயத்திற்கான மின் இணைப்பு பெற நேற்று முதல் அடுத்த மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே மின்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. காத்திருப்பு பட்டியலில் இருக்கும் விண்ணப்பதாரர்கள், மின் இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், உரிய தொகைக்கான வரைவோலையுடன் ஏராளமான விவசாயிகள் ஓசூர் மின்வாரிய அலுவலகம் முன்பு அப்பகுதி விவசாயிகள் நேற்று காலை முதலே வரத் தொடங்கினர். எனினும் அதிகாரிகளின் அலட்சியத்தால் நேற்று பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனால் இரவு முழுவதும் மின்வாரிய அலுவலக வாசலிலேயே 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00