ராமநாதபுரம் மாவட்டத்தில் கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

Sep 22 2020 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தில், கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியபோது, மண் சரிந்து விழுந்ததில், கூலித் தொழிலாளி உயிரிழந்தார். ஓரியூர் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர், குழாய் பதிப்பதற்காக 10 அடி ஆழத்தில், பள்ளம் தோண்டி கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மண் சரிந்ததில், அவர் மண்ணிற்குள் புதைந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு, பாலச்சந்திரனை சடலமாக மீட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00