நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதி சேரங்கோடு பகுதியில் அ.ம.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

Sep 22 2020 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதி, சேரங்கோடு பகுதியில் நடைபெற்ற அமமுக ஆலோசனைக்‍ கூட்டத்தின்போது, மாற்றுக்‍ கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், மாவட்டச் செயலாளர் திரு. எஸ். கலைச்செல்வன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக்‍ கொண்டனர். அப்போது, அமமுக அமைப்பளார் திரு. தேனாடு லட்சுமணன், மாவட்ட அவைத் தலைவர் திரு. துரை, ATP தலைவர் திரு. ராயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00