நாகையில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை : 40 சவரன் தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் கொள்ளை

Sep 22 2020 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை அருகே கோவில் அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து, 40 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை, கொள்ளைடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கீழ்வேளூர் அரசாணிகுளத்தைச் சேர்ந்த திரு. கணேஷ்குமார் என்பவர், தனது குடும்பத்தாருடன் திருக்கண்ணங்குடியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்‍கப்பட்டிருப்பதைக்‍ கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00