தூத்துக்குடியில் இடிந்து விழும் நிலையில் நியாய விலை கடை - ஊழியர்கள் கடைக்கு வெளியிலிருந்து பணியாற்றும் அவல நிலை

Sep 23 2020 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில் இடிந்து விழும் நிலையில் உள்ள நியாய விலை கடையில், ஊழியர்கள் கடைக்கு வெளியிலிருந்து பணியாற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டி.ஆர் நாயுடு தெருவில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த நியாய விலை கடை இடிந்து விழும் சூழலில் உள்ளது. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ரேஷன் கடையின் மேல் சுவர் இடிந்து விழுந்து ஊழியருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் சாலை ஓரமாக அமர்ந்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00