கிருஷ்ணகிரியில் குடியிருப்பு பகுதிக்கு நடுவே செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

Sep 24 2020 7:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரியில் குடியிருப்பு பகுதிக்கு நடுவே செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர் காமராஜ் நகரில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், தனியார் செல்போன் டவர் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் கோபுரம் அமைக்க உதிரி பாகங்கள் எடுத்து வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00