பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது - மருத்துவமனை அறிக்‍கையில் தகவல்

Sep 25 2020 8:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
பின்னணி பாடகர் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அதிகப்பட்ச உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பின்னணி பாடகர் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக திரு. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் திரு. எஸ்.பி.பி. சரண் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் திரு. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அவருக்கு தொடர்ந்து அதிகப்பட்ச உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்கானித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00