திருவண்ணாமலை தெற்கு மாவட்டக்‍கழகச் செயலாளர் எஸ்.ஆர். தருமலிங்கம் மறைவுக்‍கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

Sep 24 2020 8:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.எஸ்.ஆர். தருமலிங்கம் மறைவுக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக்‍கழகச் செயலாளரும், திருவண்ணாமலை மாவட்ட வேளாண் விற்பனை குழுவின் முன்னாள் தலைவருமான திரு.எஸ்.ஆர். தருமலிங்கம், உடல்நலக்‍குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

கழகத்தின் மீதும், தலைமையின் மீதும் விசுவாசத்தோடும், கழகத்தின் வளர்ச்சிக்‍காக மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றிய திரு.தருமலிங்கத்தின் மறைவு கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பு என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்‍கும், நண்பர்களுக்‍கும், கழகத்தினருக்‍கும் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்‍ கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00