அரசு பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை

Sep 24 2020 8:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் விடுவிக்கக்கோரி தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00