நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே குடும்பத் தகராறில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை

Sep 24 2020 8:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே, குடும்பத் தகராறு காரணைமாக, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கணவன், மனைவி குறித்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயதான மூக்கன் - செல்வமணி தம்பதியினர், தனது மகன் வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஞாயிறன்று காணாமல் சென்றனர். உறவினர்கள் தேடி வந்த நிலையில், ஊரின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருவரும் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் சென்ற போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00