மதுரையில் கணவனை இழந்த பெண்ணின் 26 சவரன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்‍கு போலீசார் வலைவீச்சு

Sep 24 2020 8:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், கணவனை இழந்த பெண்ணின் வீட்டில், 26 சவரன் நகையை, மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செல்லூர் பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் என்பவர், தனது மூத்த மகளின் கணவர் உயிரிழந்ததை அடுத்து, திருமணத்திற்காக கொடுத்த 26 சவரன் நகையை, தனது வீட்டில் வைத்திருந்துள்ளார். இந்நிலையில், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்ற நிலையில், வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், கள்ளச்சாவி பயன்படுத்தி, 26 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00