ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை பகுதியில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர்

Sep 24 2020 8:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை பகுதியில், பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தையை, தனியாக விட்டுவிட்டுச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டை பையில் பெண் குழந்தை இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்‍கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00