பழனி அருகே பேரிடர் கால மீட்பு நடவடிக்‍கை குறித்து தீயணைப்புத் துறையினர் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி

Sep 26 2020 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பேரிடர் கால மீட்பு நடவடிக்கை குறித்து தீயணைப்புத் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்த முகாமில் நீரில் தவறி விழுவது, தீவிபத்து, ஆற்றுவெள்ளம் மற்றும் நீர்நிலைகளில் சிக்கிக் கொள்வது போன்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எப்படி துரிதமாக செயல்படவேண்டும் என்பது குறித்து நடித்துக் காட்டப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00