மதுரையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியின் கூட்டாளியை போலீசார் கைது

Sep 28 2020 7:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியின் கூட்டாளியை, போலீசார் கைது செய்தனர். கொலை,கொள்ளை,கஞ்சா விற்பனை என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி வெள்ளை காளியை, கடந்த வாரம், போலீசார், கைது செய்தனர். அவரது கூட்டாளியான அகோர கார்த்திக், தலைமறைவாக இருந்த நிலையில், கீரைத்துறை அருகே பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனையில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00