இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார் - சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

Sep 30 2020 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்து முன்னணி நிறுவனர் திரு. ராமகோபாலன், கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்து முன்னணி நிறுவனர் திரு.ராமகோபாலன், கடந்த சில தினங்களுக்‍கு முன் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டார். இந்நிலையில், ராமகோபாலனுக்‍கு மூச்சுத்திணறல் அதிகரித்து, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்‍கு வயது 94. ராமகோபாலனின் மறைவுக்‍கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00