தட்டார்மடம் செல்வன் கொலை வழக்‍கு - அதிமுக பிரமுகர் உட்பட 4 பேரை, 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்‍க, சி.பி.சி.ஐ.டி.க்‍கு, நீதிமன்றம் அனுமதி

Sep 30 2020 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் செல்வன் கொலை வழக்‍கில், அதிமுக பிரமுகர் உட்பட 4 பேரை, 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்‍க, சி.பி.சி.ஐ.டி.க்‍கு, கோவில்பட்டி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்தை சேர்ந்த செல்வன் கொலை வழக்‍கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார், இதுவரை சின்னத்துரை, முத்துராமலிங்கம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வழக்‍கில் முக்‍கிய குற்றவாளியாகக்‍ கருதப்படும் அதிமுக பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர், சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமணவேல் உட்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார், கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்‍கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், திருமணவேல் உட்பட 4 பேரையும், வரும் 6-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்‍க சி.பி.சி.ஐ.டிக்‍கு அனுமதி வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00