தூத்துக்குடி மாவட்டம் ஜம்புலிங்க புரத்தில் பொது ஓடையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பொதுமக்‍கள் புகார்

Sep 30 2020 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் ஜம்புலிங்க புரத்தில் பொது ஓடையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பொதுமக்‍கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை மீட்டுத்தரக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00