ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல் முனை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய 3 டன் மர்ம உருளை

Sep 30 2020 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல் முனை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய ரப்பர் உருளை குறித்து, கடலோர காவல்குழும போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நாட்டு படகு மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட கடலோரா காவல் குழும போலீஸார், அந்த ரப்பர் உருளையை ஒத்தப்பட்டி கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். சுமார் 15 அடி உயரமும், 6 அடி விட்டமும் கொண்ட அந்த ரப்பர் உருளையின் எடை, சுமார் 3 டன் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00