சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவிற்கு உட்பட்ட கீழடி அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

Sep 30 2020 6:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவிற்கு உட்பட்ட கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. கொரானா வைரஸ் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டு மீண்டும் ஜூன் மாதம் தொடங்கியது. தற்போது கீழடியை சுற்றி உள்ள பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக அகழாய்வு பணி நிறுத்தப்பட்டது. அங்குள்ள தண்ணீரை வெளியேற்றிய பின்பு பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00