மதுரையில் புதிய ஆட்டோ ரிக்‍ஷாக்‍களுக்கு அனுமதி வழங்க தடை கோரிய வழக்கில் மாநில போக்குவரத்து துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

Sep 30 2020 6:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை நகர பகுதியில் புதிய ஆட்டோ ரிக்‍ஷாக்‍களுக்கு அனுமதி வழங்க தடை கோரிய வழக்கில் மாநில போக்குவரத்து துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் திரு. சத்தியநாராயணன், திரு. ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக மாநில போக்குவரத்து துறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00