இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் பெரியவர் இராம கோபாலன் மறைவுக்‍கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

Sep 30 2020 6:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் பெரியவர் திரு. இராம கோபாலன் மறைவுக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆன்மீகப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர், பெரியவர் திரு. இராம கோபாலன் உடல்நலக்‍குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்‍கும், நண்பர்களுக்‍கும் தனது ஆழ்ந்த இரங்கலை திரு.டிடிவி தினகரன் தெரிவித்துக்‍ கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00