தமிழகத்தில் ஒரேநாளில் 4,389 பேருக்கு கொரோனா தொற்று : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,79,191-ஆக அதிகரிப்பு

Oct 17 2020 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் தொடர்ந்து 5-வது நாளாக ஐந்தாயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு சென்றுள்ளது. நேற்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 348 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 191-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 10 ஆயிரத்து 529-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 140 பேர், கொரோனா தொற்றுக்‍கு ஆளாகியுள்ளனர். அவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 852-ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை - 387, சேலம் - 244, செங்கல்பட்டு - 261, திருவள்ளூரில் 195 பேருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00